Basic English Conversation

இந்த பாடத்திட்டத்தை மலேசியாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3-வது முதல் 6 வது வரை படிப்பவர்கள் , பள்ளியை விட்டு விலகி வியாபாரம் அல்லது தொழில் செய்யும் யாவரும் வயது நிர்ணயம் இன்றி படிக்கலாம். ஒவ்வொரு நாளும் வேலையில் எதிர் கொள்ளும் ஆங்கிலம் இதில் முக்கியமாக சேர்கப்பட்டிருக்கிறது .
பதிவு படிவம்

Course 1 - BASIC ENGLISH CONVERSATION (VIDEO)Course 1 - BASIC ENGLISH CONVERSATION (AUDIO)Course 2 - INTERMEDIATE ENGLISH CONVERSATION (AUDIO)Course 3 - GENERAL ENGLISH COURSE (AUDIO)

எங்கள் பாடநெறிகள்

சான்றிதழ்

எங்களின் பாடத்திட்டங்கள் ஒன்றும் , பாடத்திட்டம் இரண்டும் நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் படித்து வந்தால் ஆறு மதங்களிலிருந்து ஒன்றரை வருடங்கள் ஆகும் நீங்கள் தரமாக படித்து முடிக்க. இது இரண்டையும் அல்லது ஒன்று மட்டும் நீங்கள் படித்து முடித்து ஓரளவு நன்றாக ஆங்கிலம் பேசும் திறமை வந்தவுடன் எங்களுக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதுங்கள் . உங்களுக்கு ஒரு அழகான சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

கூட்டாளர் தேடல்

இந்த பள்ளிக்கூடம் சிங்கப்பூரில் 1962 இல் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரை ஏறக்குறைய 55 வருடங்கள் இது இயங்கி வருகிறது. ஏறக்குறைய 15 வருடங்களாக ஆங்கிலத்தை CD மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பயிற்சி கொடுத்து வருகிறோம். வயது முதிர்வு காரணமாக இந்த வியாபாரத்தை இந்தியாவில் இதன் Intellectual Property Rights அதாவது இந்த பாடத்திட்டங்களின் அறிவு சார்ந்த சொத்துரிமையை விற்க விரும்புகிறோம். இந்த வியாபாரத்தை நீங்கள் விலை கொடுத்து வாங்க விரும்பினால் கீழ்கண்ட இமைளுக்கு எழுதுங்கள். மேல் விபரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..